5/28/2011

இந்திய DUDEகளுக்காண ஈழத்தின் வணக்கம்.



- "Hey dude.."
- "Fuck off u holy shit..
- "Waazzzup man.."
- "இன்னா மச்சான் பன்ரது... life is borin dude.."
- "கண்டேன் பாத்துட்டியா மச்சான்.. சந்தானம் செம்ம காமெடி.."
- "அண்ணா ஒரு kings"
- "செல்லம்ல?! ஒரே ஒரு கிஸ் குடு டீ.."
- "எங்க டா வேணும்..?!"
- "அங்க..!!"
- "போ.. நா மாட்டேன்.. எனக்கு கூச்சமா இருக்கு டா"
- "புஜ்ஜிம்மால்ல.. ப்ளீஸ்.."
- ".கே. இந்த ஒரே ஒரு தடவ மட்டும்.. car window ஏத்திவிடு.."

- "ங்கொம்மால.. தேவுடியா புண்டைங்க.. பதினோரு மணிக்கு மேல ஒரு குவாட்டர் 120 ரூபாய்க்கு விக்குறானுங்க மாப்ள.."
- "நீ இப்ப என்ன டிரெஸ் போட்ருக்க?!"
- "சொல்லமாட்டேன்.. போ.."
- "ஓத்தா.. வேலாயுதம் ரிலீஸ் ஆவட்டும்.. அப்ப தெரியும் எங்க தளபதி பவுர் என்னான்னு.."
- "என் கூட படுத்தல்ல..?! அப்பெல்லாம் என் salary பத்தி கேக்க தோனலையா?!"
- "இப்ப இன்னா பன்னுவீங்க..?! அந்தம்மா மண்டைய போட்டிச்சுன்னா, எங்க கேப்டன் தான் C.M.."
- "அப்ரம் என்னா மச்சான் சொல்றது..?! she is such a pain in d ass"
- "pattaya போயிட்லாம் மச்சான் பிரச்சனயெஎ இல்ல.."
- "he is pissing off me lyk anythin.. ஏந்தான் இந்த பசங்கெல்லாம் இப்டி இருக்காங்களோ.."
- "u fucking asshole.. அவள கூட்டிட்டு நீ மோக்கா போனியா இல்லயா?!
- "R u serious?? என்ன உண்மையாவே லவ் பன்றியா?"
- "என் daughter +21186 எடுத்துருக்கா.. 98.83 % பிட்ஸ்ல ஷேரணும்டு அவளுக்கு ஒரே இது.. எல்லாம் பஹவான் கைல தான் இருக்கு.. என்ன சொல்றேள்??"

இந்திய தமிழ் இளைஞர்களே, வணக்கம்.
அடையாளமிழந்த நடமாடும் பிணங்களே, வணக்கம்.

உங்களுக்கு சற்றும் தேவையில்லாத, மனக்கசப்பை உண்டாக்க கூடிய, என் மீதுள்ள வெறுப்பை பன்மடங்கு அதிகரித்துவிடக் கூடிய சில காட்சிப் பதிவுகளை இங்கே இணைத்துள்ளேன்.
தைரியம் இருந்தால் முழுவதுமாக பாருங்கள்..
இதை முழுவதுமாக பார்க்க கூட திராணியற்றவர்கள் நீங்கள்.
அப்படியே நீங்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு முழுவதுமாக பார்த்தாலும், இதை SHARE பண்ணா உங்க FACEBOOK friends உங்கள பத்தி தப்பா நெனப்பாங்க.. அதனாலயே நீங்க SHARE பண்ணப் போறது கிடையாது.
Am I correct dude?!?!

5/27/2011

நான், இங்கு



ஆக்கம் அளவு இறுதி இல்லாது காரணங்கள் அறியாது திரிந்த படியே இருக்கும் கொடூர பைத்தியத்தின் மனநிலையுடன் புல்லாகி, பூண்டாய், பூவாகி, மரமாகிப் பல் விருகமாகி, பாம்பாகி பறவையாய், கொரங்காகி மனிதனான
நான், யார்?
நாம் யார்?
நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
நாம் ஏன்?
இயற்கையாக, நாம்மால் செய்யப்பட வேண்டிய பணி யாது?
நம்மால் செய்யப்பட வேண்டிய வேலைகள் எதுவாக இருந்தாலும், அந்த பணிகளுக்கான அவசியம் என்ன?
நாம் ஏன் இருக்கிறோம்?
நாம் இருக்கிறோம். நமக்கான இருத்தலில் நாம் இருக்கிறோம். நாம் வாழ்கிறோம்.
நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் ஏன் இருக்கிறோம்? நமக்கான இருத்தல் ஏன்?
நாம் இருந்தோம் என பதிவு செய்யவே நாம் இருக்கிறோம்.
நமது இருத்தல் காற்றில் கரைந்து அழிந்து போவதற்கு.
நாம் வாழ்வது, சாவதற்கு.
நாம் வாழ்கிறோமா? அல்லது சாகிறோமா?
நம்மால் உருவாக்க பட்டது, காலம்; காலம் என்றால் என்ன?
நாம் செலவு செய்யும் காலம் நமது வாழும் காலமா? சாகும் காலமா?
கேள்விகள் கட்டுக்கடங்காது வெறுப்பேத்தினாலும்,
நமக்குள் வாழ்வதற்கான, இருத்தலுக்கான, கேள்விகளுக்கான, தேடலுக்கான, சாதலுக்கான அவசியம் இருந்து கொண்டேதானிருக்கிறது.
இது குறித்த அவசியங்களை பூர்த்தி செய்ய நாம் செய்யும் பயணம் நம் மனதினுள் எண்ணற்ற ஆசைகளை உருவாக்கி விடுகிறது.
அந்த எண்ணற்ற ஆசைகள் யாவையும் நம் இறப்பிற்கு பிந்தைய இருத்தல் குறித்தே.
சினிமா, இசை, எழுத்து, வர்ணம், ஓவியம், நடனம், அரசியல், மக்கள்.
ஆசைகள் நிறைவேற நமக்குதவியாய் நம்மால் உருவாக்கப்பட்ட ஒரே இயந்திரம், கலை.
இனிய நண்பர்களே..
பரத்தைய உலகத்தில், பைத்திய சிந்தனைகள் உருவெடுத்தபடியே இருந்தாலும், நமது சாவு ஊர்ஜிதபடுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும்,
நமது இறப்பிற்கு பிந்தைய இருப்பை அடையாது இறக்க வேண்டாம்.